Jump to content


பழைய மாணவர் பூசை

 2013 ஆம் ஆண்டுக்கான வியஜதசமி திருநாளான பழைய மாணவர் பூசை கிரான் பழைய மாணவர்   சங்கத்தினால்   மட் /கிரான் மகாவித்தியால சரஸ்வதி                மண்டபத்தில்    நேற்று (14/10/2013) இடம்பெற்றது.           இவ்                 விழாவின்                 போது                   சங்கத்தின்       தலமை           உறுப்பினரான திரு.யோ.ஜெயக்குமார்     அவர்களால்    கும்பம்        சோரியும்       நிகழ்வும்      மட் /கிரான் மகாவித்தியாலத்தில்  நடைபெற்றது.

பராட்டுதலும் பரிசில்கள் வழங்குதலும்

கிரான் பழைய மாணவர் அமைப்பினால் தரம் ஐந்து புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற மற்றும்                  100 ற்கு மேல் புள்ளிகளை பெற்ற  மாணவர்களுக்கும் அவர்களுக்கு வழிகாட்டிய  ஆசிரியர்களுக்கும் பாராட்டுதலும் பரிசில்கள் வழங்குதலும் நேற்று கிரான் மகா வித்தியாலய சரஸ்வதி மண்டபத்தில் இடம் பெற்றது. இவ் நிகழ்வின் போது சித்தியடைந்த 6 மாணவர்களும் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.சுபா சக்கரவர்த்தி மற்றும் பிரதேச செயலாளர் திரு.கே.தனபாலசுந்தரம் ஆகியோரால் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 100  க்கு மேல் புள்ளிகளை பெற்ற  மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இன் நிகழ்வின் போது கிரான் பாழைய மாணவர் சங்கத்தின் இணையத்தள முகவரியும் ஆக்க பூர்வமாக வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.சுபா சக்கரவர்த்தியினால் திறந்து வைக்கப்பட்டது. மேலும்  இன் நிகழ்வில் 40 வறிய மாணவர்களுக்கு பாதனிகளும் வழங்கப்பட்டன.                                      (03-11-2012)

திருவள்ளுவர் சிலை திறப்பு விழா

2011 ஆம் ஆண்டு க.பொ.த(உ/த) பரிட்சையில் தோற்றிய மாணவர்களினால் நிர்மானிக்க பட்ட திருவள்ளுவர் சிலை  வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.சுபா சக்கரவர்த்தி மற்றும் பிரதேச செயலாளர் திரு.கே.தனபாலசுந்தரம் ஆகியோரால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.                                                                                                             (03-11-2012)

நவராத்திரி விழா

2012 ஆம் ஆண்டுக்கான வியஜதசமி திருநாளான பழைய மாணவர் பூசை கிரான் பழைய மாணவர் சங்காத்தின் தலைவர் திரு.யோ.ஜெயக்குமார் தலமையில் கிரான் மகா வித்தியாலய சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பழைய மாணவர்கள் மற்றும் கிரான் மகா வித்தியாலய மாணவர்களின் கலை நிகழ்சிகளும் இடம்பெற்றது.

Your details

Contact Info

Email: Kiranoldstudentassociation@hotmail.com
Phone: 0774010898
KIRAN OLD STUDENT ASSOCIATION BT/KK/KIRAN MAHA VIDYALAYAM  KIRAN                                                       30394